சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை மற்றும் இசை துறைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட உங்களின் ராசிக்கு உன்னதமான அமைப்பாகும்.
உங்களின் பெயர், புகழ் மேலோங்க கூடிய நாளாக இன்றைய நாள் அமையவிருக்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும், அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புதிய பொருட்கள், ஆடை ஆபரணங்கள் போன்றவை வாங்கும் வாய்ப்பு அமையும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமத பலன் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்:7
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.