நடப்பு 2020- 2021ஆம் நிதியாண்டுக்கான 6ஆம் கட்ட தங்க பத்திர வெளியீடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வெளியிட்டுள்ள தங்க பாத்திரத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5117 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்க பத்திரம் வாங்க ஆன்லைனில் விண்ணப்பித்து பணம் செலுத்துவோருக்கு கிராமூக்கு ரூபாய் 50 தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Categories