Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முன்னோர் வைத்தியம் : நீர் கடுப்பு பிரச்சனையா….. விதையை அரைத்து பூசுங்க….!!

வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

நீர்சத்து அதிகம் காணப்படும் பழங்களில் வெள்ளரிப்பழமும் ஒன்று. நீர்சத்து அதிகமாக இருப்பதன் காரணமாகவே, கோடை காலங்களில் இது அதிகமாக விற்பனையாகும். கோடை காலங்களில் இதனை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

அந்த வகையில், வெள்ளரி பழத்தை அரைத்து பால் சர்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி நீர் எளிதில் பிரியும். வெள்ளரிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கோடையில் ஏற்படும் அக்கி அம்மை நோய் நம்மை அண்டவே அண்டாது. 

Categories

Tech |