கடகம் ராசி அன்பர்களே…! இன்று மாறுபட்ட சூழ்நிலை நிலவும் நாளாக இருக்கும்.
உங்களுடைய நேர்மை குணத்தினால் அதிக நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வகையில் பணச்செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் இருக்குங்க. புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் ஏற்படும். வாகன யோகம் இருக்கு.
பணவரவு சீராக இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இன்று புதிதாக காதலில் வயப்படகூடிய சூழலும் இருக்கும். உறவினர் வகையில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள் அது போதும். காதலர்கள் எப்பொழுதும் போலவே பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க. அது போலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.