Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! சேமிப்பு இருக்கும்…! எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகும்…!

சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று நண்பரின் செயலை தயவுசெய்து குறை சொல்ல வேண்டாம்.

மன அமைதியை பாதுகாப்பது ரொம்ப ரொம்ப நல்லது. தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகமாக உழைக்கவேண்டும். போக்குவரத்தில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். சேமிப்பு செலவுகளுக்கு பயன்படும். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.தொழில் போட்டிகள் விலகிச்செல்லும், எதிர்ப்புகளும் விலகிச்செல்லும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நிதி மேலாண்மையும் சீர்படும்.

இன்று மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்காக என்று சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபார நிமித்தமாக பயணங்களும் செல்ல வேண்டியிருக்கும். போட்டிகள் குறையும். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். புதிதாக காதல் வயப்படும்  சூழலும் இருக்குங்க. இன்று காதலர்களுக்கு உன்னதமான நாளாகவே அமையும். முயற்சிகளில் வெற்றி இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான  நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |