Categories
திருப்பூர்

ஊரடங்கால் மாநில எல்லைலேயே நடைபெற்ற திருமணங்கள்…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊரடங்கு காரணமாக தமிழக கேரள எல்லையில் ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் சிக்கல் நீடிக்கிறது. மணமகன் கேரளாவையும், மணமகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதலால் ஏற்பட்ட சிக்கலை அடுத்து தமிழக கேரள எல்லையான சின்னார்பாண வணப்பகுதியில்  ஒரே நேரத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமணத்தில் கேரள சுகாதார துறை, வனத்துறை, மற்றும் வணிக வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். குறைந்த உறவினர்களுடன், முககவசம், சமூக இடைவெளி, சனிடைசர் என அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த திருமணங்கள் நடைபெற்றன.

Categories

Tech |