Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி பெருகும்…! வியாபாரம் பெருகும்…!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள்.

புத்திர வழியிலும் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் மற்றும் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளிக்கொடுக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.

Categories

Tech |