Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பணியில் நிம்மதி கிடைக்கும்…! புத்திர மகிழ்ச்சி உண்டாகும்…!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான திசை: ஊதா நிறம்.

Categories

Tech |