சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 25,656,354 பேர் பாதித்துள்ளனர். 17,955,161 பேர் குணமடைந்த நிலையில் 855,134 பேர் உயிரிழந்துள்ளனர். 6,846,059 சிகிக்சை பெற்று வரும் நிலையில். 61,160 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 6,211,816
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 3,456,263
குணமடைந்தவர்கள் : 187,737
இறந்தவர்கள் : 2,567,816
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 15,864
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,910,901
இறந்தவர்கள் : 121,515
குணமடைந்தவர்கள் : 3,097,734
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 691,652
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,694,878
குணமடைந்தவர்கள் : 2,840,040
இறந்தவர்கள் : 65,469
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 789,369
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4.ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 1,000,048
இறந்தவர்கள்: 17,299
குணமடைந்தவர்கள் : 815,705
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 167,044
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 652,037
இறந்தவர்கள் : 28,944
குணமடைந்தவர்கள் : 462,329
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 160,764
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,512
6. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 627,041
குணமடைந்தவர்கள் : 540,923
இறந்தவர்கள் : 14,149
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 71,969
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
7. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 615,168
குணமடைந்தவர்கள் : 459,475
இறந்தவர்கள் : 19,663
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 136,030
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
8. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 599,560
குணமடைந்தவர்கள் : 416,738
இறந்தவர்கள் : 64,414
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 118,408
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,086
9. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 462,858
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 29,094
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 846
10. அர்ஜென்டினா :
பாதிக்கப்பட்டவர்கள் : 417,735
குணமடைந்தவர்கள் : 301,195
இறந்தவர்கள் : 8,660
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 107,880
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,273
ஸ்பெயினில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.