ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் வாக்குறுதிகள் கொடுப்பது, முன்ஜாமின் கொடுப்பது போன்றவற்றால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேறவேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்க வேண்டிய உயர்வுகள் சிறு தடை, தாமதத்திற்கு பின் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.