Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குடும்பத்தில் நிம்மதி இருக்கும்…! கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்…!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடிவரும். உத்யோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிஉயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.

Categories

Tech |