Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்…! வாய்ப்புகள் பெறுவீர்…!

சிம்மம் ராசி அன்ர்களே..!
இன்று நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார்போல உங்களின் குணத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட உங்களின் ராசிக்கு, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

வெளியூர் தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் முன்னேற்றமும் பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தன வரவுகள் கிடைக்கப் பெறுவதால், மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. மேலும் தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: அடர் மஞ்சள் நிறம்.

Categories

Tech |