கன்னி ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு பணவரவுகள் யாவும் சிறப்பாக அமைந்து, தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதபலன் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் நடந்துக் கொண்டால் நல்ல பலன்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்களின் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஈடுபாடு உண்டாகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபாடு செய்துவந்தாள் வாழ்க்கையில் மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.