Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நிலையாக இருப்பீர்கள்…! நல்ல பலன் அடைவீர்கள்..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம்கொண்ட உங்களின் ராசிக்கு சிறுசிறு நெருக்கடிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள்.

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவிற்கு நல்ல பலன்களை அடையமுடியும். பணம் கொடுக்கல்-வாங்கலில் முன் ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories

Tech |