தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : CMP / GDMO,Specialist.
காலிப்பணியிடங்கள் : 40.
கல்வித்தகுதி : MBBS /MD.
வயது 53 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்காணல், விண்ணப்பக் கட்டணம் இல்லை.
சம்பளம் : ரூபாய் 75,000 – ரூ95,000.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 27. மேலும் விரிவான விவரங்களை பெற http ://secr .indianrailways. Gov. in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.