மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடிய நிலை ஏற்படலாம்.
ஆழ்ந்த தூக்கம் இல்லாததால் உடல் சோர்வை உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஒருசிலருக்கு அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பயன் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றிக் கிடைக்கும் காலமிது.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.