மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு இனியநாளாக இருக்கும்.
குடும்பத்திலுள்ள மூத்தவர்களுக்கு சற்று உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. மாணவ மாணவியர்களுக்கு கல்விநிலை மேம்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துவந்த தனவரவு இன்று உண்டாக வாய்ப்புள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்துவரும். அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், உங்களின் வார்த்தையில் கவனமாக இருக்கவேண்டும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு, போன்றவைகள் கிடைக்கும். உங்களின் தொழிலில் மிகுந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.