கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த முன்னேற்றத்தை அடைவார்கள். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்தவர்கள் அவைகளிலிருந்து வெளியில் வருவீர்கள். உங்களின் திருமணத்தைப் பற்றி பெரியவர்களுடன் கலந்து பேசுவதற்கு நல்லநாள் இன்று. குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்யமாக இருக்கும். இன்று சற்று அலைச்சலுடன்கூடிய நாளாக இருந்தாலும், மன நிம்மதியும் வருமானமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.