Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஏற்றம் பெறுவீர்…! வெற்றி நிச்சயம்…!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.

பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். உத்யோகத்திற்காகவும் தொழிலுக்காகவும் அலைச்சல்களை சந்திக்கும் நாள் இன்று, இருப்பினும் திறம்பட சமாளித்தும் வெற்றியடைவீர்கள். ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு மிக முக்கியமான நாளாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்துவரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களை திட்டமிட்டு செயல்படுவீர்கள். இருப்பினும் இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |