கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு அற்புதமான நாளாக இருக்கும்.
புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள். பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருந்துவந்தது தற்போது சரி செய்யப்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு இன்றைய நாள் மிகுந்த இனிமையான நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும். பற்றாக்குறை ஓரளவு இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றிக் காண்பீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.