கன்னி ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு சமமான நாளாக இருந்துவரும்.
எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளும், குழப்பங்களும் சற்று மன நிம்மதியற்ற நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும். ஒருசிலருக்கு உடல் நலனில் சிறிய அளவில் பாதிப்புகள் வந்து விலகும். தேவையற்ற அலைச்சலை தவிர்த்துக் கொள்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை நன்றாக இருந்ததுவரும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீல நிறம்.