துலாம் ராசி அன்பர்களே..!
இன்று நன்மைத் தரும் நாளாகவே இருக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லச் செய்தி வந்துச்சேரும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்லச்செய்தி கிடைக்கும். சுப காரியங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள். தனவரவு இருக்கும் ஆனாலும் பற்றாக்குறை இருந்துவரும். அவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் விரக்தி காண்பார்கள். வாகன வகையில் லாபம் உண்டாகும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவுநிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.