மகரம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் சற்று அலைச்சலுடன் கூடிய நாளாக இருந்தாலும், இறுதியில் கிடைக்கும்.
சிறிய அளவிலான மனக்குழப்பம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்துடனேயே இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் விருத்தி நன்றாக இருக்கும். இன்றைய நாளின் பிற்பகுதியில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களுடைய பேச்சிற்க்கும் செயல்பாட்டிற்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இன்றைய நாள் சற்று சிரமங்களை கொடுத்தாலும், நாளின் இறுதியில் பல நல்ல பலன்களைப் பெற போகிறீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.