Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு தினமும் 50 இ- பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும்…!!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களை காண ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஒரு நாளுக்கு 50 இ-பாஸ்கல் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Categories

Tech |