சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறந்த நாளாக இருக்கும்.
கடந்த இரு நாட்களாக தாமதப்பட்டு வந்த பல காரியங்கள் இன்று வெற்றிகரமாக முடிவடையும். தாராள தனவரவு உண்டாகும். குடும்பத்தில் அமைதி தழுவும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக உயர்வை நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திலுள்ள சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக பிரயாணத்தை மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.