Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! சுபகாரியம் உண்டாகும்…! மன நிம்மதி கிடைக்கும்…!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு இனிய நாளாகும்.

ஒரு சிலர் சொத்துக்களை வாங்குவது தொடர்பான செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்கள் இன்று வெற்றி தருவதாக அமையும். கல்வியில் மாணவ மாணவியர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு மிகச்சிறந்த நாளாக இன்றையநாள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல நிலைமையை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |