தேர்தல் சிறப்பு அதிகாரி திரு சந்திரமோகன் தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிக்காண தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.
தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிக்காண தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு பேருக்கு தேர்தல் சிறப்பு அதிகாரி திரு சந்திரமோகன் வெற்றி பெற்ற சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 786 வாக்குகள் பதிவாகின இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டன.