துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நாளாக இருப்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகின்றது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை மனஅழுத்தத்தை உண்டாக்கும். உடலில் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களை நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.