மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக அமைய இருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.
புதிய தொழில் தொடங்குபவர்க்கு அனுகூலமான பலன் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பைக் கொடுக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். நீங்கள் அம்பிகையை வழிபட்டு வாருங்கள் இதனால் நன்மை பிறக்கும். நீங்கள் அம்பிகையை வழிபட்டு வந்தால் நன்மை பிறக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.