Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! புதிய வாய்ப்பு கிடைக்கும்…! சுபிட்சமான சூழ்நிலை அமையும்..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் சாத்தியக்கூறுகள் உண்டு.

வேலைவாய்ப்புகள் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் சுபிட்சமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்தே காணப்படும். நண்பர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் உடன் பணி புரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறுவீர்கள். குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வந்தால் நன்மை பிறக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |