சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் அமைப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனைத்தும் தடையின்றி வெற்றிப்பாதையில் பயணிக்கும்.
பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில்முறை போட்டி பொறாமைகள் வலு பெறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருந்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் பைரவ வழிபாடு செய்துவர ஏற்றம் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.