Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பொருளாதாரம் சீராக இருக்கும்..! அனுகூலம் கிட்டும்..!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடர்பான விஷயங்களில் நண்பர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. புதிய தொழில் செய்பவர்களுக்கு மனநிலையில் சற்று சோர்வு காணப்பட்டாலும் பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் தேவையில்லாத நபர்கள் மூலம் தேவையில்லாத பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்பதால் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். சனி பிரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |