தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சந்ராஷ்டமம் இருப்பதால் எதையும் ஒரு முறைக்குப் பலமுறை தீர்க்கமாக யோசித்து முடிவெடுப்பது நல்லது.
பயணங்களின் பொழுது கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன்கள் அதிகரிக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு சிறப்பான லாபம் காணப்படும். பெண்களுக்கு நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். அம்பாள் வழிபாடு செய்து வாருங்கள் இதனால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.