Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு..! சுபகாரியம் நடைபெறும்..! லாபம் உண்டாகும்..!

கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி திரைக்கூடிய இனிய நாளாக இருக்கின்றது.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபகரமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கணவன்-மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.

Categories

Tech |