Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! வாய்ப்பு கிட்டும்..! பொருளாதாரம் மேலோங்கும்…!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.

பொருளாதார நிலை மேலோங்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திச் செய்துவிட முடியும். கடன்களும் நிவர்த்தியாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |