Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..! எதையும் சமாளிப்பீர்கள்..! பலன் கிட்டும்..!

தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும்.

வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று அலைச்சல் மற்றும் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.

Categories

Tech |