Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..! நம்பிக்கை கூடும்..! லாபம் கிட்டும்..!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமையவிருக்கின்றது.

தன்னம்பிக்கையும் தைரியமும் நண்பர்கள் முலம் உங்களுக்கு கிடைக்கப்பெறும். நண்பர்களுக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சமூகமாக இருக்கும். உத்யோகத்தில் புதிய மாற்றங்களும் தேவையான சலுகைகளும் கிடைக்கப்பெறும் சந்தர்ப்பங்கள் அமையும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு இன்றைய நாள் இலாபகரமாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |