கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய அற்புதமான நாளாக அமையவிருக்கின்றது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் அரவணைப்பும் தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். பிள்ளைகளின் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். இதுவரை இருந்துவந்த போட்டி பொறாமைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனசஞ்சலங்கள் தீர மகேஷனை வணங்குவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.