மத்திய அரசிற்கு உட்பட்ட கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த செய்தி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
நிர்வாகம் : கரும்பு இனப்பெருக்க நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Junior Research Fellow
கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Agriculture, M.Tech Biotechnology, M.Sc Life Science. இந்த பிரிவுகளில் ஏதோ ஒரு துறையில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.
மாத சம்பளம் : ரூ.31,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2020
தேர்வு முறை: நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://sugarcane.icar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.