Categories
அரசியல் மாநில செய்திகள்

நீட் தேர்வுக்கு மறைமுக ஆதரவு – பிரேமலதா விஜயகாந்த் மழுப்பலான கருத்து..!!

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை தொடர்கதை ஆக்கி உள்ளார்கள்.

நீட் தேர்வுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் மாணவர் மரணங்களை அரசியலாக்க கூடாது என தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், இந்த நிலையில் எல்லாத்தையுமே முதலில் அரசியல் ஆக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் உயிரோடு நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். உங்களின் அரசியலுக்காக மாணவர்களை நீங்கள் துஷ்பிரயோகம் பண்ணுகிறீர்கள். மாணவர்கள் மரணத்தை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் போட்டு அடுத்த மாணவர்களும்  தற்கொலைக்கு ஈடுபடுகிறீர்கள். தயவுசெய்து மாணவர்களுக்கு தைரியத்தை கொடுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |