மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு, மாணவர்கள் நேர்மையாக எழுதுவார்கள் என நம்பிக்கை விடுகிறார்.
இறுதி பருவத்தேர்வு பல்கலைக்கழகங்கள் மூலம் இணைய வழியில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் நேர்மையாக ஆன்லைன் தேர்வுகளை எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் இறுதிப் பருவத்தேர்வு நாளில் தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு அடுத்த நடக்கும் தேர்வை வாய்ப்பளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.