நிலக்கடலைக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
திருப்பூர் அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள், கல வெட்டுவதற்கு ரூ. 3000, 4000 கேட்கிறார்கள். விவசாயியான நாங்கள் கடனாளி ஆகிறோம். நிரந்தரமான வேலையும் இல்லை. அரசு பார்த்து நிரந்தரமான ஒரு வேளை கொடுத்தால் விவசாயிகளுக்கு ஒரு நல்லது என வேதனை தெரிவிக்கின்றனர்.