Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு..! மேன்மை அடைவீர்..! பணவரவு சிறப்பாக இருக்கும்..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள்.

எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துக் கொள்ளக்கூடிய அதிர்ஷ்டமான நாள் இன்று. திருமண சுபகாரியங்கள் கைக்கூடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |