மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சியில் தோல்வியை சந்தித்தாலும் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
வீண் செலவுகள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் நெருக்கடியை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.