மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வ தரிசனத்திற்காக சிறிதளவு செலவிடுவீர்கள். திடீர் பயணங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.