கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நல்ல வாய்ப்புக்கள் உங்களைத் தேடிவரும்.
எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விடமுடியும். உடல் ஆரோக்கியமும் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.