Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! அமைதி உண்டாகும்..! விருப்பங்கள் நிறைவேறும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி நிலவும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியடைவார்கள். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |