கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு விட்டுக்கொடுத்து சென்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்.
திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப்பின் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.