மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய நாளாக அமையும்.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர் தொடர்புடைய சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். திறமைக்கேற்ற பாராட்டினைப் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.