Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்..! நிம்மதி நிலைக்கும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்.

தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கிடைக்கும் புதிய வாய்ப்புகளால் நல்ல லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு அமையும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.

Categories

Tech |